#870

Anbum Unmaiyum Ulla Paraloka Pithaa (அன்பும் உண்மையும் உள்ள பரலோக பிதா)

36px
பல்லவி: அன்பும் உண்மையும் உள்ள பரலோக பிதா குமாரனை அளித்தார் இரத்தம் சிந்தி நம் பாவத்தைக் கழுவ சிலுவையில் அர்ப்பணித்தார் சரணங்கள்: