#873

Arul Eraalamaai Peyyum (Showers of Blessing Tamil) (அருள் ஏராளமாய்ப் பெய்யும்)

36px
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் - உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் - சபையை உயிர்ப்பிக்குமே. பல்லவி: அருள் ஏராளம் - அருள் அவசியமே; அற்பமாய் சொற்பமாயல்ல,-திரளாய்ப் பெய்யட்டுமே.