#898

Kiristhava Jeeviyam Mei Bhagya Jeeviyam (கிறிஸ்துவ ஜீவியம் மெய் பாக்ய ஜீவியம்)

36px
1. கிறிஸ்துவ ஜீவியம் மெய் பாக்ய ஜீவியம் கர்த்தரின் பிள்ளைகட்கு ஆனந்தமாமே கஷ்டங்கள் வந்தாலும், நஷ்டங்கள் வந்தாலும் கிறிஸ்தேசு நாயகர் என் பங்காளியாமே.