#906

Makilvom Makilvom Thinam (மகிழ்வோம் மகிழ்வோம் தினம்)

36px
1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார். பல்லவி: ஆ... ஆ... ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே...இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்.