1. இருள் சூழும் காலம் இனிவருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடும்முன்
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வார் யார்?
பல்லவி:
திறவுண்டவாசல் அடைபடும்முன்
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வார் யார்?
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்
இருள் சூழும் காலம் இனிவருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்