#912

Jebhathai Ketkum Engal Devaa (ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா)

36px
1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும், ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர். பல்லவி: ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கு இதுவே சட்டம். (2)