#915

Kalvaari Anbhai Ennidum Velai (கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை)

36px
பல்லவி: கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே. சரணங்கள்: