#922

Kaattu Marangalin Naduvil (Oru Kichili Maram Pola) (காட்டு மரங்களின் நடுவில்)

36px
1. காட்டு மரங்களின் நடுவில் ஒரு கிச்சிலி மரம் போல பரிசுத்தர்கள் மத்தியிலே இயேசு சிறந்து விளங்குகிறார். பல்லவி: போற்றுவேன் எந்தன் நேசரை ஜீவ காலமெல்லாம் மோட்ச யாத்திரையில் நன்றியோடே நான் பாடுவேன்.