18px
#916Tamil Spiritual Song

Yesuvin Kudumbam Onru Undu

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

பல்லவி: இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு
1. உயர்வும்இல்லை அங்கு தாழ்வுமில்லை ஏழையில்லை பணக்காரன் இல்லை இராஜாதி இராஜா இயேசு-என்றென்றும் ஆண்டிடுவார்.
2. பாவமில்லை அங்கு சாபமில்லை வியாதியில்லை கடும் பசியுமில்லை இராஜாதி இராஜா இயேசு-என்றென்றும் காத்திடுவார்.
3. இன்பமுண்டு சமாதானமுண்டு வெற்றி உண்டு துதி பாடல் உண்டு இராஜாதி இராஜா இயேசு - என்றென்றும் ஈந்திடுவார்.