18px
#887Tamil Spiritual Song

Kiristhae Sarvaadhikaari (Alpha Omega Tamil)

கிறிஸ்துவே சர்வாதிகாரி

பல்லவி: கிறிஸ்துவே சர்வாதிகாரி - கிறிஸ்து அல்பா ஒமெகா, ஆதியந்தமும் கிறிஸ்து - அநாதி தேவனே கிறிஸ்து சரணங்கள்:
1. எங்களின் இரட்சிப்புக்காய் - துங்கனே ஜீவன் ஈந்தாய், தாழ்த்தினீர் மரணமட்டும் - வாழ்த்தினீர் அன்பு மயமாண்,
2. இரட்சிக்கப்படுவோர்க்காய் - மிச்ச சமயந்தாராய், இன்றும் இரட்சிப்பின் நாளாய் - நன்று ஈந்தீர் காலமாய்.
3. வல்லவர் வருகைதனை - தள்ளாமல் நேசிப்பவனை, மகிமைக்கு அவனை - கொண்டுபோவீரே தானே.
4. இரத்தத்தால் வஸ்திரங்களை - சுத்தஞ் செய்தவர்களை, அத்தன் அந்த நாளிலே - அழைப்பார் சந்தோஷத்தாலே.
5. அவருடன் பாடுகளை - ஆடைகிறவர்களை ஏற்ற நற்பலன்களை - ஈவாரே கிரீடங்களை.